Description
This is a Used Mahabaratham Book in Tamil Language.
உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் – உள்முகங்களை – வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை. – பிரபஞ்சன்,
Vyasa, whose real name was Krishna Dvaipayanar, created the epic the world had never seen before, and depicted all the faces – the inner faces – of humans in the Mahabharata. Every time Sakuni rolls the kai, Dhritarashtra is her son who asks with reverence if Daruman has lost. He is also the son of Vidura, who says to sacrifice, imprison and exile Duryodhana, who is the cause of the destruction of the clan. Neither of the two has any side for him. There is no downside. Vyasa Lakshana is to say who they are, with their palm print, as their heart beats. Deep down, this story, these people, are all just tools for him. His deep poetic soul, philosophical wisdom, the dharma he builds, the old dharma he ignores, and the life dharma he creates anew are all worth learning. – Universe
Religion
Paperback Edition/Binding
Natrinai Pathippagam Publisher
9789382648888 ISBN
Reviews
There are no reviews yet.