Sale!

The 7 Habits Of Highly Effective People (Tamil)

Original price was: ₹799.00.Current price is: ₹319.00.

  • BOOK CONDITION: USED – LIKE NEW
  • This is a Used The 7 Habits Of Highly Effective People (Tamil) Book in the Tamil Language.
  • 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளவில் கோடிக்கணக்கான வாசகர்களுக்கு வழிகாட்டும் உன்னதமான நூல்.
  • வயது வித்தியாசமின்றி, வாழ்க்கை முறைகளை மாற்றி, மேம்படுத்தி, இலக்குகளை அடைய உதவும் குறிப்புகள்.
  • அசல் ஆங்கிலப் புத்தகத்தின் சாராம்சத்தை அப்படியே வெளிப்படுத்தும் தமிழ் மொழிபெயர்ப்பு.
  • தனிநபர்கள், வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்த அனுபவம் வாய்ந்த நூலாசிரியர் ஸ்டீபன் ஆர். கவியின் படைப்பு.
  • ‘சிறந்த ஆசிரியர்’ விருதினைப் பெற்ற நூலாசிரியரின் ஊக்கமளிக்கும் எழுத்து.

Only 1 left in stock

SKU: 9788183223119 Category:

Description

Buy The 7 Habits Of Highly Effective People (Tamil) Old Book, Authored by ஸ்டீபன் ஆர். கவி, Manjul in paperback binding from Used Book Store.

25 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான வாசகர்களுக்கு ஒரு உன்னதமான வழிகாட்டியாகத் திகழும் இந்தப் புத்தகம், சிறந்த ஊக்கமூட்டும் நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வயது வித்தியாசமின்றி, பல்வேறு நலவினோக்கு சிந்தனைகளை வெளிப்படுத்தும் இதில் உள்ள குறிப்புகள், வாழ்க்கை முறைகளை மாற்றி, மேம்படுத்தி, ஒருவரின் வாழ்க்கை இலக்குகளை அடைய உதவுகின்றன. இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, அசல் ஆங்கிலப் புத்தகத்தின் சாராம்சத்தை அப்படியே வெளிக்கொணர்கிறது. ஆசிரியர் பற்றி: ஸ்டீபன் ஆர். கவி – நூலாசிரியர். சிறந்த நூலாசிரியரும், ஊக்கமளிப்பவரும், ஆலோசனை வழங்குபவருமான ஸ்டீபன் ஆர். கவி, தனது 25 வருட கால அனுபவத்தில், தனிநபர்கள், வியாபார நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். இவர் பல சிறந்த நூல்களை எழுதியுள்ளார். இவர் 1988-ல், ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம், தனிநபர்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும், தலைமைப் பண்புகளையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்கான பயிற்சி முறைகளை வழங்குகிறது. இவர் 1996-ஆம் ஆண்டு, ‘ஜனாதிபதி’யால் ‘சிறந்த ஆசிரியர்’ எனும் விருதைப் பெற்றார்.

About the Author

Stephen R. Covey is a distinguished author and renowned coach whose extensive experience spans over 25 years. He has empowered individuals, businesses, and educational institutions through his insightful guidance. Covey is the acclaimed author of bestsellers such as ‘The 7 Habits of Highly Effective People’, ‘First Things First’, ‘Powerful Lessons in Personal Effectiveness’, and ‘The 7 Habits of Highly Effective Families’. In 1988, he founded FranklinCovey, a company dedicated to enhancing leadership and productivity skills for individuals, businesses, and their employees. In recognition of his significant contributions, he was honored with the “Distinguished Educator” award by the President in 1996.

Click here for more info on this book

8183223117 ISBN-10
9788183223119 ISBN
Self-Help
Health, Family & Personal Development

Additional information

Weight0.6 kg
Dimensions3 × 16 × 23 cm
Language

Tamil

Page Count

500+

Edition/Binding

Paperback

ISBN-10

8183223117

Publisher

Manjul

ISBN

9788183223119

Book Author

ஸ்டீபன் ஆர். கவி

Book Condition

Used – Like New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.